नानावादैः स्वसिद्धान्तैः साकमत्र विरोधिता ।
सर्वभावशिवत्वेन नास्तिता बन्धमोक्षयोः ॥२६॥
nānāvādaiḥ svasiddhāntaiḥ sākamatra virodhitā |
sarvabhāvaśivatvena nāstitā bandhamokṣayoḥ
நானாவித வாதங்களின் (கொள்கைகளின்) சொந்த ஸித்தாந்தங்களுடன் இங்கே முரண்பாடு (ஏற்படும்); அனைத்து பாவங்களும் (பொருள்களும்) சிவமாதலால், பந்தம்-மோக்ஷம் (கட்டு-விடுதலை) இரண்டுக்கும் இன்மை (ஏற்படும்).