The Vision of Śiva· 2.79 / 90

The Vision of Śiva2.79

2.79
तथा रूपानुरूपत्वात्प्रसूतेः शिवरूपतः । सत्यत्वाच्च न तुल्यत्वमतोऽस्मात्प्रविरम्यताम् ॥७९॥
tathā rūpānurūpatvātprasūteḥ śivarūpataḥ | satyatvācca na tulyatvamato'smātpraviramyatām
— அவ்வாறே, அதன்படி ; — (சிவனின்) ஸ்வரூபத்திற்கு ஏற்ப ரூபம் அமைவதால் ; — (அவன்) ப்ரசவிப்பதால் (தோற்றுவிப்பதால்) ; — சிவ-ரூபத்திலிருந்து ; — (அது) சத்யமாதலாலும் ; — இல்லை ; — சமத்தன்மை (நிகர்) ; — ஆகவே ; — இதிலிருந்து ; — (ஆட்சேபம்) ஒழியட்டும்

(மறுப்பு:) (சிவனின்) ஸ்வரூபத்திற்கு ஏற்ப ரூபம் அமைவதாலும், சிவ-ரூபத்திலிருந்து ப்ரசவம் (தோற்றம்) ஆவதாலும், அது சத்யமாதலாலும் சமத்தன்மை இல்லை; ஆகவே இந்த (ஆட்சேபம்) ஒழியட்டும்.