भवत्पक्षे न किं न्याय एष आयाति चेच्छिवे ॥७८॥
bhavatpakṣe na kiṃ nyāya eṣa āyāti cecchive
உமது பக்ஷத்தில் (கொள்கையில்) இந்த நியாயம் (வாதம்) பொருந்தாதா? சிவன் விஷயத்தில் (இது வரும்) என ஆட்சேபித்தால் —