Home trika The Vision of Śiva 2.29 The Vision of Śiva2.29
स्वधर्मत्वेऽस्या मालिन्यं परधर्मेऽपि कस्य सा ।
परस्य शास्त्रानिष्टस्य स्वतन्त्रा वा तथापि सा ॥२९॥
svadharmatve'syā mālinyaṃ paradharme'pi kasya sā |
parasya śāstrāniṣṭasya svatantrā vā tathāpi sā
svadharmatve — தனது இயல்பாயின் (ஸ்வ-தர்மமாயின்) ; asyāḥ — அதற்கு ; mālinyam — மலினம் (தூய்மையின்மை) ; paradharme — பிறிதொன்றின் இயல்பாயினும் (பர-தர்மமாயினும்) ; api — கூட ; kasya — யாருக்கு ; sā — அது ; parasya — (உமது கொள்கையால் ஏற்கப்படாத) 'பிறிதொன்றுக்கு' ; śāstrāniṣṭasya — சாஸ்திரத்தால் ஏற்கப்படாததற்கு ; svatantrā — ஸ்வதந்திரம் (தனிப்பட்டது) ; vā — அல்லது ; tathāpi — எனினும்கூட ; sā — அது ஸ்வ-தர்மமாயின் அதற்கு மலினம்; பர-தர்மமாயினும் அது யாருக்கு? உமது சாஸ்திரத்தால் ஏற்கப்படாத 'பிறிதொன்றுக்கு'; அல்லது அது ஸ்வதந்திரம் (தனிப்பட்டது) எனினும்கூட (சிக்கல் நிலைக்கும்).
← 2.28 2.30 →