अविद्यास्याः स्वधर्मः किं परधर्मोऽथवा भवेत् ॥२८॥
avidyāsyāḥ svadharmaḥ kiṃ paradharmo'thavā bhavet
இந்த அவித்யை அதன் (பஶ்யந்தீயின்) ஸ்வ-தர்மமா (சொந்த இயல்பா), அல்லது பர-தர்மமா (பிறிதொன்றின் இயல்பா)?