The Vision of Śiva· 2.27 / 90

The Vision of Śiva2.27

2.27
पश्यन्त्याः सत्यरूपायास्तत्सत्यत्वे न दर्शनम् । असत्ये सत्यदृष्ट्यैव पश्यन्त्यां मलिनात्मता ॥२७॥
paśyantyāḥ satyarūpāyāstatsatyatve na darśanam | asatye satyadṛṣṭyaiva paśyantyāṃ malinātmatā
— பஶ்யந்தீக்கு ; — சத்ய-ரூபமான (மெய்-வடிவான) ; — அந்த (பொருள்கள்) சத்யமாயின் ; — (புதிதாகக்) காண்தல் இல்லை ; — அவை அசத்தாயின் (பொய்யாயின்) ; — சத்யமெனக் காணும் காண்தலாலேயே ; — பஶ்யந்தீயில் ; — மலினத்தன்மை (தூய்மையின்மை)

சத்ய-ரூபமான பஶ்யந்தீக்கு, அந்த (பொருள்கள்) சத்யமாயின் (புதிதாகக்) காண்தல் இல்லை; அவை அசத்தாயின், சத்யமெனக் காணும் காண்தலாலேயே பஶ்யந்தீக்கு மலினத்தன்மை (உண்டாகும்).