2.26 तानि दृष्ट्वानुसृजति सृष्ट्वा वानुप्रपश्यति ॥२६॥ tāni dṛṣṭvānusṛjati sṛṣṭvā vānuprapaśyati tāni — அவற்றை ; dṛṣṭvā — கண்டு ; anusṛjati — பின்பு வெளியிடுகிறது ; sṛṣṭvā — வெளியிட்டு ; vā — அல்லது ; anuprapaśyati — பின்பு காண்கிறது அவற்றைக் கண்டு பின்பு வெளியிடுகிறதா, அல்லது வெளியிட்டு பின்பு காண்கிறதா?