ज्ञातान्सृजत्यसौ तान्वा नेति ज्ञातेष्वदर्शनम् ॥२५॥
jñātānsṛjatyasau tānvā neti jñāteṣvadarśanam
அறிந்தவற்றை அந்த (பஶ்யந்தீ) வெளியிடுகிறதா, இல்லையா? (அறிந்தால்) ஏற்கனவே அறிந்தவற்றில் அதர்சனம் (புதிதாகக் காண்தல் இன்மை உண்டாகும்).