The Vision of Śiva· 2.30 / 90

The Vision of Śiva2.30

2.30
तत्वान्यत्वैरवाच्या वा यद्यविद्याभिधीयते ॥३०॥
tatvānyatvairavācyā vā yadyavidyābhidhīyate
— தத்வம்-அந்யத்வம் (ஒன்றுதல்-வேறுபடுதல்) என்பவற்றால் ; — வாச்யமாகாதது (சொல்லொண்ணாதது) ; — அல்லது ; — எனில் ; — அவித்யை (அறியாமை) ; — சொல்லப்பட்டால்

தத்வம்-அந்யத்வம் (ஒன்றுதல்-வேறுபடுதல்) என்பவற்றால் வாச்யமாகாதது (சொல்லொண்ணாதது) என்று அவித்யை சொல்லப்பட்டால் —