स्वातन्त्र्यामुक्तात्मानं स्वातन्त्र्याद् अद्वयात्मनः
प्रभुर् ईशादिसंकल्पैर् निर्माय व्यवहारयेत् ॥१६॥
svātantryāmuktātmānaṃ svātantryād advayātmanaḥ
prabhur īśādisaṃkalpair nirmāya vyavahārayet
அத்வயமான (இருமையற்ற) இறைவன், தனது ஸ்வாதந்த்ரியத்தால், 'ஈஸ' முதலிய ஸங்கல்பங்களால், தம் ஸ்வாதந்த்ரியத்தை இழந்தவை போன்ற ஆத்மாக்களை உருவாக்கி, வ்யவஹாரத்தில் (உலக நடைமுறையில்) ஈடுபடுத்துகிறான்.