Verses on the Recognition of the Lord· 15.9 / 18

Verses on the Recognition of the Lord15.9

15.9
तस्यासाधारणी सृष्टिर् ईशसृष्ट्युपजीविनी सैषाप्य् अज्ञतया सत्यैवेशशाक्त्या तदात्मनः ॥९॥
tasyāsādhāraṇī sṛṣṭir īśasṛṣṭyupajīvinī saiṣāpy ajñatayā satyai-veśaśāktyā tadātmanaḥ
— அவனது (தனிஉயிரின்) ; — அஸாதாரண (தனிப்பட்ட) ; — ஸ்ருஷ்டி ; — ஈஸனின் ஸ்ருஷ்டியை அண்டி வாழ்வது ; — இந்த (தனிப்படைப்பு) ; — கூட ; — அறியாமையால் ; — மெய்யானதே ; — ஈஸனின் சக்தியால் ; — அவன் எவனின் ஆத்மாவோ அந்த (ஈஸனின்)

அவனது அஸாதாரண (தனிப்பட்ட) ஸ்ருஷ்டி, ஈஸனின் ஸ்ருஷ்டியை அண்டி வாழ்வது; இந்த (தனிப்படைப்பும்), அறியாமையால் (உண்டானாலும்), அவன் எவனின் ஆத்மாவோ அந்த ஈஸனின் சக்தியால், மெய்யானதே.