स्वविश्रान्त्युपरोधायाचलया प्राणरूपया
विकल्पक्रियया तत्तद्वर्णवैचित्र्यरूपया ॥१०॥
svaviśrāntyuparodhāyā-calayā prāṇarūpayā
vikalpakriyayā tattadvarṇavaicitryarūpayā
தன்னில் (ஆத்மாவில்) தங்குதலைத் தடுக்க முனையும், அமைதியற்ற, ப்ராண வடிவான, அந்தந்த எழுத்துகளின் பல்வேறுத்தன்மை வடிவான விகல்ப-க்ரியையால் (அந்தத் தனிப்படைப்பு நிகழ்கிறது);