Home trika Verses on the Recognition of the Lord 13.4 Verses on the Recognition of the Lord13.4
इदंभावोपपन्नानां वेद्यभूमिम् उपेयुषाम्
भावानां बोधसारत्वाद् यथावस्त्ववलोकनात् ॥४॥
idaṃbhāvopapannānāṃ vedyabhūmim upeyuṣām
bhāvānāṃ bodhasāratvād yathāvastvavalokanāt
idaṃbhāvopapannānām — 'இது'-தன்மை பெற்றவற்றின் ; vedyabhūmim — அறியப்படும் (வேத்ய) நிலையை ; upeyuṣām — அடைந்தவற்றின் ; bhāvānām — பொருள்களின் ; bodhasāratvāt — சாரம் போதமாதலால் (சித்தாதலால்) ; yathāvastvavalokanāt — உள்ளவாறு நோக்குவதால் 'இது'-தன்மை பெற்று, அறியப்படும் (வேத்ய) நிலையை அடைந்த பொருள்களின் சாரம் போதமாதலாலும் (சித்தாதலாலும்), அவற்றை உள்ளவாறு நோக்குவதாலும் (ஸத்வித்யை உண்டாகிறது).
← 13.3 13.5 →