Verses on the Recognition of the Lord· 12.8 / 21

Verses on the Recognition of the Lord12.8

12.8
अत एवाङ्कुरे ऽपीष्टो निमित्तं परमेश्वरः तद् अन्यस्यापि बीजादेर् हेतुता नोपपद्यते ॥८॥
ata evāṅkure 'pīṣṭo nimittaṃ parameśvaraḥ tad anyasyāpi bījāder hetutā nopapadyate
— இக்காரணத்தாலேயே ; — முளையில் ; — கூட ; — ஏற்கப்படுகிறான் ; — நிமித்த(காரண)ம் ; — பரமேஸ்வரன் ; — ஆதலின் ; — வேறெதற்கும் ; — கூட ; — விதை முதலியதின் ; — காரணத்தன்மை ; — பொருந்தாது

இக்காரணத்தாலேயே, முளைக்கும் கூட பரமேஸ்வரன் நிமித்த(காரண)மாக ஏற்கப்படுகிறான்; ஆதலின் விதை முதலிய வேறெதற்கும் காரணத்தன்மை பொருந்தாது.