तस्मात्प्रणम्य प्रणिधाय कायं प्रसादये त्वामहमीशमीढ्यम् ।
पितेव पुत्रस्य सखेव सख्युः प्रियः प्रियास्यार्हसि देव सोढुम् ॥
११-४६ ॥
tasmātpraṇamya praṇidhāya kāyaṃ prasādaye tvāmahamīśamīḍhyam |
piteva putrasya sakheva sakhyuḥ priyaḥ priyāsyārhasi deva soḍhum ||
11-46 ||
ஆகையால், உடலை வணங்கிப் பணிந்து, போற்றத்தக்க ஈசனாகிய உன் அருளை வேண்டுகிறேன்; தந்தை மகனைப் பொறுப்பது போல், நண்பன் நண்பனைப் பொறுப்பது போல், காதலன் காதலியைப் பொறுப்பது போல், தேவா, என்னைப் பொறுத்தல் வேண்டும்.