लेलिह्यसे ग्रसमानः समन्ता ल्लोकान्समग्रान्वदनैर्ज्वलद्भिः ।
तेजोभिरापूर्य जगत्समग्रं भास स्तवोग्राः प्रतपन्ति विष्णो ॥
११-३१ ॥
lelihyase grasamānaḥ samantā llokānsamagrānvadanairjvaladbhiḥ |
tejobhirāpūrya jagatsamagraṃ bhāsa stavogrāḥ pratapanti viṣṇo ||
11-31 ||
எல்லாப் பக்கங்களிலும் கொழுந்துவிட்டெரியும் வாய்களால் உலகங்கள் அனைத்தையும் விழுங்கி, நாக்கை நீட்டி உண்கிறாய்; ஒளியால் முழு உலகத்தையும் நிரப்பி, விஷ்ணுவே, உன் கொடிய கதிர்கள் வெப்பமாக்குகின்றன.