तथा तवामी नरलोकवीरा विशन्ति वक्त्राण्यभितो ज्वलन्ति ।
यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा विशन्ति नाशाय समृद्धवेगाः ।
तथैव नाशाय विशन्ति लोका स्तवापि वक्त्राणि समृद्धवेगाः ॥
११-३० ॥
tathā tavāmī naralokavīrā viśanti vaktrāṇyabhito jvalanti |
yathā pradīptaṃ jvalanaṃ pataṅgā viśanti nāśāya samṛddhavegāḥ |
tathaiva nāśāya viśanti lokā stavāpi vaktrāṇi samṛddhavegāḥ ||
11-30 ||
விட்டில்கள் அழிவுக்காக விரைந்த வேகத்துடன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவது போல, அழிவுக்காகவே உலகங்களும் விரைந்த வேகத்துடன் உன் வாய்களில் புகுகின்றன.