त्वत्तेजसा निहता नूनमेते तथाहीमे त्वच्छरीरे प्रविष्टाः ।
यथा नदीनां बहवोऽम्बुवेगाः समुद्रमेवाभिमुखा वज्रन्ति ॥
११-२९ ॥
tvattejasā nihatā nūnamete tathāhīme tvaccharīre praviṣṭāḥ |
yathā nadīnāṃ bahavo'mbuvegāḥ samudramevābhimukhā vajranti ||
11-29 ||
ஆறுகளின் பல நீர்வேகங்கள் கடலை நோக்கி ஓடுவது போல, இந்த நரலோக வீரர்கள் எங்கும் கொழுந்துவிட்டெரியும் உன் வாய்களில் புகுகின்றனர்.