आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद ।
विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम् ॥
११-३२ ॥
ākhyāhi me ko bhavānugrarūpo namo'stu te devavara prasīda |
vijñātumicchāmi bhavantamādyaṃ na hi prajānāmi tava pravṛttim ||
11-32 ||
கொடிய வடிவுடைய நீ யார் என்று எனக்குக் கூறு; தேவர்களில் சிறந்தவனே, உனக்கு வணக்கம், அருள்வாயாக; ஆதிமையான உன்னை அறிய விரும்புகிறேன், ஏனெனில் உன் செயலை அறியேன்.