शिवाभिर्घोराभिः शवनिवहमुण्डास्थिनिकरैः
परं संकीर्णायां प्रकटितचितायां हरवधूम् ।
प्रविष्टां सन्तुष्टामुपरिसुरतेनातियुवतीं
सदा त्वां ध्यायन्ति क्वचिदपि च न तेषां परिभवः ॥८॥
śivābhir ghorābhiḥ śava-nivaha-muṇḍāsthi-nikaraiḥ |
paraṃ saṃkīrṇāyāṃ prakaṭita-citāyāṃ hara-vadhūm |
praviṣṭāṃ santuṣṭām upari-suratenāti-yuvatīṃ |
sadā tvāṃ dhyāyanti kvacid api ca na teṣāṃ paribhavaḥ ||8||
śikhariṇī
பயங்கரமான பெண்நரிகளாலும், பிணக்குவியல்களாலும், மண்டையோடுகள் எலும்புத்திரள்களாலும் நிறைந்து, பற்றியெரியும் சிதையில் ஹரனின் (சிவனின்) மனைவியாய் நுழைந்தவளாய், மேலிருந்து சம்போகத்தில் த்ருப்தியடைந்த, என்றும் இளமைமிக்க உன்னை எப்போதும் தியானிக்கிறவர்களுக்கு எங்கும் எப்போதும் தோல்வி நேராது.