ऐश्वरे काले परार्धशतगुणिते या सङ्ख्या तत् सादाशिवं दिनं तावती निशा स एव महाप्रलयः
Transliteration (IAST)
aiśvare kāle parārdhaśataguṇite yā saṅkhyā tat sādāśivaṃ dinaṃ tāvatī niśā sa eva mahāpralayaḥ
ஐசுவர காலம் நூறு பரார்த்தங்களால் பெருக்கப்படும்போது வரும் எண்ணிக்கை எதுவோ, அது சதாசிவத்தின் ஒரு பகல்; இரவும் அவ்வளவே; அந்த (இரவே) மஹாபிரளயம் (பெருங்கரைவு).