सदाशिवः स्वकालपरिक्षये बिन्द्वर्धचन्द्रनिरोधिका आक्रम्य नादे लीयते नादः शक्तितत्त्वे तत् व्यापिन्यां सा च अनाश्रिते
Transliteration (IAST)
sadāśivaḥ svakālaparikṣaye bindvardhacandranirodhikā ākramya nāde līyate nādaḥ śaktitattve tat vyāpinyāṃ sā ca anāśrite
சதாசிவன், தனது காலம் முடியும்போது, பிந்து, அர்த்தசந்திரன், நிரோதிகை வழியாக மேலேறி, நாதத்தில் கரைகிறான்; நாதம் சக்திதத்துவத்தில்; அது வியாபினியில்; அவள் அநாஸ்ரிதத்தில் கரைகிறாள்.