वैष्णवाद्या हि तावन्मात्र एव आगमे रागतत्त्वेन नियमिता इति न ऊर्ध्वदर्शने ऽपि तदुन्मुखतां भजन्ते ततः सत्तर्कसदागमसद्गुरूपदेशद्वेषिण एव
Transliteration (IAST)
vaiṣṇavādyā hi tāvanmātra eva āgame rāgatattvena niyamitā iti na ūrdhvadarśane 'pi tadunmukhatāṃ bhajante tataḥ sattarkasadāgamasadgurūpadeśadveṣiṇa eva
ஏனெனில் வைஷ்ணவர் முதலியோர் அவ்வளவே (அந்த அளவில் மட்டுமே) எல்லைப்படுத்தப்பட்ட ஆகமத்தில் ராக தத்துவத்தினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனர்; ஆகவே மேலான தரிசனத்திலும் அவர்கள் அதன்பால் ஒருமுகப்பாட்டை அடைவதில்லை. ஆதலால் அவர்கள் நற்றர்க்கம், சத்தான ஆகமம், சற்குருவின் உபதேசம் ஆகியவற்றை வெறுப்பவர்களேயாவர்.