तद्ध्रुवधामानुत्तरम् उभयात्मकजगद् उदारम् आनन्दम् । नो शान्तं नाप्य् उदितं शान्तोदितसूतिकारणं परं कौलम्
Transliteration (IAST)
taddhruvadhāmānuttaram ubhayātmakajagad udāram ānandam | no śāntaṃ nāpy uditaṃ śāntoditasūtikāraṇaṃ paraṃ kaulam
அந்த துருவ-தாமமே (நிலையான இடமே) அனுத்தரம்: இருவகைத்தன்மை கொண்ட ஜகத்தாகிய உதாரமான (உயர்ந்த) ஆனந்தம்; சாந்தமும் அல்ல, உதிதமும் அல்ல; சாந்த-உதிதங்கள் இரண்டையும் ஈனும் (சூதி-) காரணம் — பரமமான கௌலம்.