उपकरणद्रव्याणां यागगृहान्तर्वर्तितया परमेशतेजोबृंहणेन पूजोपकरणयोग्यतार्पणम् इति
Transliteration (IAST)
upakaraṇadravyāṇāṃ yāgagṛhāntarvartitayā parameśatejobṛṃhaṇena pūjopakaraṇayogyatārpaṇam iti
(மேலும் அது) உபகரண திரவியங்கள் (சடங்குப் பொருள்கள்) யாகக் கிருஹத்தினுள் இருப்பதனால், பரமேசுவர தேஜஸ்ஸால் பெருக்கப்பட்டு, பூஜை உபகரணமாகும் தகுதியை அவற்றிற்கு அளிப்பதும் ஆகும்.