देवताहेमनिर्माणसन्निधानस्फुटार्थताः ।
साम्मुख्यवृत्तिदेहान्तरतिरागमहागुणाः ॥४१॥
devatāhemanirmāṇasannidhānasphuṭārthatāḥ |
sāmmukhyavṛttidehāntaratirāgamahāguṇāḥ
(இவற்றால்) தேவதைகளையும் தங்கத்தையும் உருவாக்குதல், (பொருள்களை) முன்னிலையில் வரவழைத்தல், பொருள்களின் தெளிவுத்தன்மை; மேலும் பெரும் சித்திகள் — விரும்பியதின் நேருக்குநேர் (இருப்பு), பிறிதொரு உடலில் செயல்படுதல், (மேலும்) வசீகரிக்கும் ஈர்ப்பு (உண்டாகின்றன).