तत्तद्भावभरासक्तेस्तत्तन्निर्माणमानता ।
लसदग्रस्फुरत्तेजः कणसत्तोद्भवो महान् ॥४०॥
tattadbhāvabharāsaktestattannirmāṇamānatā |
lasadagrasphurattejaḥ kaṇasattodbhavo mahān
அந்தந்த பாவத்தின் (இருப்பு-நிலையின்) நிறைவில் கலத்தலினின்று அந்தந்தவற்றை உருவாக்கும் திறன் (உண்டு); (மேலும்) உணர்வின் (தீப்)பொறியின் உண்மையின் பெரும் எழுச்சி, அதன் ஒளிரும் நுனியில் மின்னும் தேஜஸ்-துகள்.