अन्यथा ह्येकरूपत्वे विचिकित्सा प्रवर्तते ।
विना बोधं प्राथमिके निर्यत्नश्च भवेदसौ ॥९५॥
anyathā hyekarūpatve vicikitsā pravartate |
vinā bodhaṃ prāthamike niryatnaśca bhavedasau
ஏனெனில் இல்லையேல், (படிநிலைப்) போதனையின்றி ஒரே-வடிவம் (மட்டும்) (கூறப்பட்டால்), தொடக்கநிலையாளனிடம் ஐயம் எழும், அவன் முயற்சியில் தளர்வடைவான் (ஆகவே பேதமும் மலமும் தற்காலிகமாகக் கற்பிக்கப்படுகின்றன).