सर्वस्य सर्वभावत्वादिहासौ नोपपद्यते ।
चर्मोपमश्चेदित्यादि यद्बौद्धैः समुदाहृतम् ॥८७॥
sarvasya sarvabhāvatvādihāsau nopapadyate |
carmopamaścedityādi yadbauddhaiḥ samudāhṛtam
(ஆயினும் இறுதியில்) அனைத்தும் அனைத்தாதலால், இங்கே இந்த (அபோஹம் எமக்கும்) இறுதியில் பொருந்தாது. மேலும் பௌத்தர்களால் 'தோல்-போன்றது' என்பது முதலாக எது கூறப்பட்டதோ (அத்தகைய உவமைகள் கீழ்வருவதால் மறுக்கப்படுகின்றன).