अकार्यत्वाद्विनाशस्य प्रतिबन्धो नचापि ते ।
स्थिरस्य प्रतिबन्ध्यत्वात् क्षणिकस्य न युज्यते ॥७३॥
akāryatvādvināśasya pratibandho nacāpi te |
sthirasya pratibandhyatvāt kṣaṇikasya na yujyate
அழிவு உனக்குக் கார்யமன்றாதலால், அதன் ப்ரதிபந்தமும் (தடையும்) உனக்கு இயலாது; ஏனெனில் நிலையான பொருளே ப்ரதிபந்திக்கத்தக்கது (தடுக்கத்தக்கது), க்ஷணிகத்திற்கு (அது) பொருந்தாது (ஆகவே உன் கருத்தில் காரணத்துவம் குலைகிறது).