The Vision of Śiva· 6.72 / 126

The Vision of Śiva6.72

6.72
विरोधे दण्डघटयोर्दृष्टान्तोऽस्ति न ते क्वचित् । तेजसा तमसो यस्मान्न विनाशस्त्वयेष्यते ॥७२॥
virodhe daṇḍaghaṭayordṛṣṭānto'sti na te kvacit | tejasā tamaso yasmānna vināśastvayeṣyate
— விரோதம் (எதிர்மை) பற்றி ; — தண்டத்திற்கும் (தடிக்கும்) கடத்திற்கும் (நீ கல்பிக்கும்) ; — த்ருஷ்டாந்தம் (உதாரணம்) ; — இல்லை ; — உனக்கு ; — எங்கேயும் ; — ஒளியால் ; — இருளின் ; — ஏனெனில் ; — அழிவில்லை (என்பது) ; — உன்னால் ; — ஏற்கப்படுகிறது

தண்டத்திற்கும் (தடிக்கும்) கடத்திற்கும் (நீ கல்பிக்கும்) விரோதம் (எதிர்மை) போன்றதற்கு உனக்கு எங்கேயும் (சரியான) த்ருஷ்டாந்தம் இல்லை; ஏனெனில் ஒளியால் இருளின் அழிவு உன்னால் ஏற்கப்படுவதில்லை (பௌத்தனுக்கு இருள் என்பது ஒளியின்மையே, அழிக்கப்படும் பொருளன்று).