दीपचक्षुः क्रमफलदर्शनात्तदबाधकम् ।
भावे कथं विनाशित्वं स्याद्विना कारणान्तरम् ॥४९॥
dīpacakṣuḥ kramaphaladarśanāttadabādhakam |
bhāve kathaṃ vināśitvaṃ syādvinā kāraṇāntaram
விளக்கும் கண்ணும் (அறிவைத் தருகின்றன); வரிசையில் பலன் காணப்படுவதால், அந்தக் கரணத்தன்மை (ஆத்மாவின் நிலையான கர்த்தாத்தன்மைக்கு) முரணன்று. (ஆனால்) வேறொரு காரணமின்றி ஒரு பொருளுக்கு அழிவுத்தன்மை எவ்வாறு உண்டாகும்?