सर्वेषामप्यविद्यैव कल्प्या ब्रह्मणि संगता ।
तथा भावेष्वसत्यत्वमित्यवश्यमवस्थितम् ॥१५॥
sarveṣāmapyavidyaiva kalpyā brahmaṇi saṃgatā |
tathā bhāveṣvasatyatvamityavaśyamavasthitam
அவர்கள் அனைவருக்கும், அவித்யையே பிரம்மத்தில் இணைந்ததாகக் கல்பிக்கவேண்டியுள்ளது; ஆகவே பொருள்களின் அஸத்யத்வம் (பொய்த்தன்மை) அவசியம் விளைகிறது (எமக்கு அனைத்தும் உண்மை-சிவன் ஆதலால், இதை நாம் மறுக்கிறோம்).