एष इत्यपदिश्येत तज्ज्ञानं जनयेत् कथम् ।
करणत्वे कर्त्रपेक्षा कर्तृत्वे तदपेक्षता ॥५६॥
eṣa ityapadiśyeta tajjñānaṃ janayet katham |
karaṇatve kartrapekṣā kartṛtve tadapekṣatā
'இது' என்று வழங்கப்பட்டாலும், அந்த (சின்னம்) நெருப்பின் அறிவை எவ்வாறு உண்டாக்கும்? (சின்னம்) கரணமாயின் (கருவியாயின்) அது கர்த்தாவை அபேக்ஷிக்கிறது (வேண்டுகிறது); கர்த்தாவாயின் அது மற்றொன்றை அபேக்ஷிக்கிறது (ஆகவே அனுமானம் தனித்து நிற்காது).