अत्रापि क्वापि वास्तीति कल्पना कल्पनैव हि ।
यत्र यत्र भवेद्धूमस्तत्राग्निरित्यनिश्चयात् ॥४७॥
atrāpi kvāpi vāstīti kalpanā kalpanaiva hi |
yatra yatra bhaveddhūmastatrāgnirityaniścayāt
'(நெருப்பு) இங்கேயோ எங்கேயோ உள்ளது' என்னும் கல்பனை வெறும் கல்பனையே; ஏனெனில் 'எங்கெங்கே புகையோ அங்கங்கே நெருப்பு' என்னும் (விதி எந்தத் துல்லியப் பயன்பாட்டிலும்) நிச்சயமற்றது.