संकल्पकेन चित्तेन तत्तज्ज्ञानमसंशयम् ।
संकल्पानां च सत्यत्वं पुरस्तात्प्रतिपादितम् ॥१०२॥
saṃkalpakena cittena tattajjñānamasaṃśayam |
saṃkalpānāṃ ca satyatvaṃ purastātpratipāditam
ஸங்கல்பிக்கும் சித்தத்தால், அந்தந்தப் பொருளின் அறிவு ஐயமின்றி (நிறைவேறுகிறது); மேலும் ஸங்கல்பங்களின் ஸத்யத்வம் (உண்மைத்தன்மை) முன்னரே நிறுவப்பட்டது (ஆகவே மனத்தின் சுதந்திரக் கருத்துக்கள் வெறும் கற்பனையன்று).