The Vision of Śiva4.5
तस्मादनेकभावाभिः शक्तिभिस्तदभेदतः ।
एक एव स्थितः शक्तः शिव एव तथा तथा ॥५॥
tasmādanekabhāvābhiḥ śaktibhistadabhedataḥ |
eka eva sthitaḥ śaktaḥ śiva eva tathā tathā
— ஆகவே ; — பல வடிவான ; — ஶக்திகளால் ; — அவற்றின் அபேதத்தால் (அவனிடமிருந்து வேறுபடாமையால்) ; — ஒருவனே ; — நிலைபெற்றுள்ளான் ; — ஶக்தன் (ஆற்றலுடையவன்) ; — சிவனே ; — அவ்வவ்வாறு ஆகவே, பல வடிவான ஶக்திகளால், அவற்றின் அபேதத்தால் (அவனிடமிருந்து வேறுபடாமையால்), ஒருவனே — ஶக்தனாகிய சிவனே — அவ்வவ்வாறு நிலைபெற்றுள்ளான்.