4.44 घटान्तरं पूर्वदृष्टमाकलययाथ चेष्टनम् ॥४४॥ ghaṭāntaraṃ pūrvadṛṣṭamākalayayātha ceṣṭanam ghaṭāntaram — வேறொரு கடத்தை ; pūrvadṛṣṭam — முன்பு கண்ட ; ākalayya — மனத்தில் கொண்டு ; atha — அப்போது ; ceṣṭanam — முயற்சி (குயவனின் செயல்) முன்பு கண்ட வேறொரு கடத்தை மனத்தில் கொண்டு (குயவன்) முயற்சிக்கிறான்.