यद्यौष्ण्याव्यतिरेकत्वे दृष्टान्तो दाहकाश्रयात् ॥८॥
yadyauṣṇyāvyatirekatve dṛṣṭānto dāhakāśrayāt
வெப்பம் (வஹ்னியிலிருந்து) வேறுபடாமை எனில், எரிப்பவனாகிய ஆஶ்ரயத்தைப் (அக்னியைப்) பொறுத்தே அந்த த்ருஷ்டாந்தம் (உதாரணம் பொருந்தும்).