The Vision of Śiva· 3.7 / 99

The Vision of Śiva3.7

3.7
मन्त्रस्तम्भनतायां हि नासौ वह्निस्तदोच्यते ॥७॥
mantrastambhanatāyāṃ hi nāsau vahnistadocyate
— மந்த்ரத்தால் ஸ்தம்பிக்கப்பட்ட (கட்டுண்ட) நிலையில் ; — திண்ணமாக ; — அது அல்ல ; — வஹ்னி (அக்னி) ; — அப்போது ; — சொல்லப்படுகிறது

மந்த்ரத்தால் ஸ்தம்பிக்கப்பட்ட (கட்டுண்ட) நிலையில், அது வஹ்னி (அக்னி) அல்ல என அப்போது சொல்லப்படுகிறது அன்றோ.