मुञ्चतोऽपि निजां शक्तिं स्वातन्त्र्ये ज्ञानमापतेत् ॥६॥
muñcato'pi nijāṃ śaktiṃ svātantrye jñānamāpatet
தனது சக்தியை விட்டுவிடுபவனுக்குக்கூட, அவனது ஸ்வாதந்த்ர்யத்தில் (சுதந்திரத்தில்) ஞானம் (வந்து)சேரும்.