तत्र वा तदुपायत्वात्परत्वेनोपचारिता ॥१५॥
tatra vā tadupāyatvātparatvenopacāritā
அல்லது அங்கே, அது (சொல்) அதற்கு (சிவனுக்கு) உபாயமாதலால் (வழியாதலால்), 'பரம்' (மேலானது) என்று மறைமுகமாக (உபசாரமாக) வழங்கப்பட்டது.