The Vision of Śiva· 3.16 / 99

The Vision of Śiva3.16

3.16
तदुपायात्परत्वं चेद्दीपादेरप्युपायता ॥१६॥
tadupāyātparatvaṃ ceddīpāderapyupāyatā
— அதற்கு உபாயமாதலால் (வழியாதலால்) ; — பரத்வம் (மேன்மை) ; — எனில் ; — விளக்கு முதலியவற்றுக்கும் ; — உபாயத்தன்மை (வழித்தன்மை)

அதற்கு உபாயமாதலால் பரத்வம் (மேன்மை) எனில், விளக்கு முதலியவற்றுக்கும் உபாயத்தன்மை (வழித்தன்மை உண்டே).