तस्मात्समग्राकारेषु सर्वासु प्रतिपत्तिषु ।
विज्ञेयं शिवरूपत्वं स्वशक्त्यावेशनात्मकम् ॥१७॥
tasmātsamagrākāreṣu sarvāsu pratipattiṣu |
vijñeyaṃ śivarūpatvaṃ svaśaktyāveśanātmakam
ஆகவே, முழுமையான ஆகாரங்கள் (வடிவங்கள்) கொண்ட அனைத்து ப்ரதிபத்திகளிலும் (அறிதல்களிலும்), தனது சக்தியின் ஆவேசத்தை (உள்-புகுதலை)ச் ஸ்வரூபமாகக் கொண்ட சிவ-ரூபத்தன்மை அறியத்தக்கது.