किंञ्चित्पश्यति वा सूक्ष्मं तदस्मद्दर्शनान्वयः ।
कर्मत्वे पारतन्त्र्यं स्यात्तस्या एव निजात्मनि ॥५७॥
kiṃñcitpaśyati vā sūkṣmaṃ tadasmaddarśanānvayaḥ |
karmatve pāratantryaṃ syāttasyā eva nijātmani
அல்லது சூக்ஷ்மமான ஏதோ ஒன்றைக் காண்கிறாள் எனில், அது எங்கள் தர்சனத்துடன் (கொள்கையுடன்) ஒத்துப்போகிறது; (அவள் காணப்படும்) கர்மமாயின் (செயப்படுபொருளாயின்) அவளுக்கே தனது ஆத்மாவிடம் பாரதந்திர்யம் (சார்பு உண்டாகும்).