Home trika The Vision of Śiva 2.56 The Vision of Śiva2.56
पश्यन्तं सा किमात्मानं पश्यन्ती जडमेव वा ।
जडे जडत्वमेवास्याः पश्यतो ह्यनवस्थता ॥५६॥
paśyantaṃ sā kimātmānaṃ paśyantī jaḍameva vā |
jaḍe jaḍatvamevāsyāḥ paśyato hyanavasthatā
paśyantam — காண்பவனை ; sā — அவள் ; kim — ஆவதா ; ātmānam — தன்னையே ; paśyantī — காண்பவளாய் ; jaḍam eva — வெறும் ஜடத்தையே (உணர்வற்றதையே) ; vā — அல்லது ; jaḍe — ஜடத்தைக் காணின் ; jaḍatvam eva — ஜடத்தன்மையே (உணர்வின்மையே) ; asyāḥ — அவளுக்கு ; paśyataḥ — (காண்பவனைக்) காணும் அவளுக்கு ; hi — திண்ணமாக ; anavasthatā — அநவஸ்தை (முடிவிலா-தொடர்ச்சி) அவள் காண்பவனைத் தன்னையே காண்கிறாளா, அல்லது வெறும் ஜடத்தையே (காண்கிறாளா)? ஜடத்தைக் காணின் அவளுக்கு ஜடத்தன்மையே; (காண்பவனைக்) காணும் அவளுக்கு அநவஸ்தை (முடிவிலா-தொடர்ச்சி உண்டாகும்).
← 2.55 2.57 →