The Vision of Śiva· 2.32 / 90

The Vision of Śiva2.32

2.32
अवाच्यत्वेन भवतां तस्या रूपं गतम् । अलक्षितस्वरूपाया अविद्यात्वं कथं स्थितम् ॥३२॥
avācyatvena bhavatāṃ tasyā rūpaṃ gatam | alakṣitasvarūpāyā avidyātvaṃ kathaṃ sthitam
— வாச்யமாகாமையால் (சொல்லொண்ணாமையால்) ; — உங்களுக்கு (வைய்யாகரணர்களுக்கு) ; — அதன் (அவித்யையின்) ; — ரூபம் (இயல்பு) ; — அழிந்தது, இழந்தது ; — ஸ்வரூபம் காணப்படாத அதற்கு ; — அவித்யாத்வம் (அறியாமை-தன்மை) ; — எவ்வாறு ; — நிலைபெற்றது

வாச்யமாகாமையால் (சொல்லொண்ணாமையால்) உங்களுக்கு அதன் (அவித்யையின்) ரூபம் (இயல்பு) அழிந்தது; ஸ்வரூபம் காணப்படாத அதற்கு அவித்யாத்வம் எவ்வாறு நிலைபெறும்?