नचानुमानमिष्टं तेऽप्यवस्थेत्यादिदूषणात् ॥३३॥
nacānumānamiṣṭaṃ te'pyavasthetyādidūṣaṇāt
அனுமானமும் (உங்களால்) ஏற்கப்படவில்லை; 'அது வெறும் ஒரு அவஸ்தை' என்பது முதலிய (உங்களின்) தூஷணத்தாலேயே (ஆட்சேபத்தாலேயே).