— அந்த-ரூபத்துவத்தால் (அவ்வடிவாய்); — அல்லது; — காண்பவனாய்; — நிலைபெற்று; — சாந்தன் (அமைதியுற்றவன்); — போல; — எங்கேனும், சில சமயம்; — ஒரே-ஈஶ்வரன் என்னும் உறுதியால்; — எங்கேனும், சில சமயம்; — ஶம்பு மட்டுமாகிய நிலை (கேவல-ஶம்புத்துவம்)
அல்லது அந்த-ரூபத்துவத்தால் (அவ்வடிவாக) காண்பவனாய், எங்கேனும் சாந்தன் போல நிலைபெறுகிறான்; ஒரே-ஈஶ்வரன் என்னும் உறுதியால் எங்கேனும் கேவல-ஶம்புத்துவம் (சம்பு மட்டுமாகிய நிலை உண்டாகிறது).