The Vision of Śiva1.34
तथा नानाशरीराणि भुवनानि तथा तथा ।
विसृज्य रूपं गृह्णाति प्रोत्कृष्टाधममध्यमम् ॥३४॥
tathā nānāśarīrāṇi bhuvanāni tathā tathā |
visṛjya rūpaṃ gṛhṇāti protkṛṣṭādhamamadhyamam
— அவ்வாறே ; — நானாவித சரீரங்களை (உடல்களை) ; — புவனங்களை (உலகங்களை) ; — அவ்வவ்வாறு ; — விட்டெறிந்து ; — வடிவை ; — எடுத்துக்கொள்கிறான் ; — உயர்ந்த, தாழ்ந்த, இடைப்பட்ட அவ்வாறே நானாவித சரீரங்களையும், புவனங்களையும், அவ்வவ்வாறு வடிவை விட்டெறிந்து — உயர்ந்த, தாழ்ந்த, இடைப்பட்ட (வடிவை) எடுத்துக்கொள்கிறான்.